வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
முதன்முறையாக தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா இயக்கத்தில், கிளாசிக் லவ் ஸ்டோரி ஒன்றை படமாக்க இருக்கிறார். ரங்கூன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சைப் அலிகான், ஷாகித் கபூர் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இப்போது இவர்களோடு நடிகை கங்கனா ரணாவத்தும் இணைந்துள்ளார். இரண்டாம் உலகப்போர் நடக்கும் காலக்கட்டத்தில் கதை பிராயணம் செய்வது போன்று படம் உருவாக்கப்பட இருக்கிறது. விஷால் பரத்வாஜ் முதன்முறையாக சஜித்திற்கு படத்தில் பணியாற்றுகிறார். இப்படம் மிகவும் பிரமாண்ட முறையில் உருவாக்கப்பட இருப்பதாக விஷால் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.