பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? |
இசையமைப்பாளர்கள் மட்டும் தான் ஹீரோவாக நடிக்க வேண்டுமா; நாங்கள் நடித்தால் ரசிகர் கள் ஏற்க மாட்டார்களா? என, கோஷத்துடன் பின்னணி பாடகர்களும் களத்தில் குதித்துள்ளனர். நடிகை சங்கீதாவின் கணவரும், பிரபல பாடகருமான கிரிஷ், ஹீரோவாக அவதாரம் பூசியுள் ளார். உங்களை ஹீரோவாக ரசிகர்கள் ஏற்றுக் கொள்வர் என்ற நம்பிக்கை உள்ளதா? என, அவரி டம் கேட்டபோது, எனக்கும் நடுக்கமாகத் தான் இருக்கிறது. ஆனால், எதையுமே நெகட்டிவாக பேசும் என் மனைவி, நான் நடித்த படத்தின் சில காட்சிகளை பார்த்து விட்டு, பாசிட்டிவாக
பேசியுள்ளார். இதனால், ரசிகர்களுக்கும் என்னை பிடிக்கும் என, நினைக்கிறேன் என்று
கூறியுள்ளார். கிரிஷ் உடன் இந்த படத்தில் ஜோடி சேருவது, டார்லிங் படத்தில் நடித்த
சிருஷ்டி டாங்கே.