இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
இரண்டு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் 'கிளி போயி' என்கிற படம் தயாராகிறது என்றதுமே பலர் கேலி பண்ணி சிரித்தார்கள்.. ஆனால் படம் ரிலீஸானதும் அதில் கையாளப்பட்டிருந்த விவகாரமான மேட்டரால் ஓவர் நைட்டில் பிரபலமானார் படத்தின் இயக்குனர் வினய் கோவிந்த். ஆசிப் அலி, அஜு வர்கீஸ் இருவரும் இணைந்து நடித்திருந்த அந்தப்படத்தில் போதை பொருள் பயன்பாட்டின் இதுவரை காட்டப்படாத இன்னொரு பக்கத்தை காட்டியிருந்தார் வினய்.