ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
பிரபல இளம் நடிகையான ஆதா சர்மா விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் வெளிவந்த சன் ஆப் சத்யமூர்த்தியில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். இந்நிலையில் அவர் தெலுங்கு பட ஷூட்டிங்கில் கலந்து கொண்டபோது விபத்தில் சிக்கியதாக கூறப்படுகின்றது. அதாவது அவர் ஷூட்டிங்கின் பொது பைக்கில் இருந்து கீழே விழுந்து பஸ் ஒன்று மீது மோதியதாக கூறப்படுகின்றது. அவரது நிலை குறித்து எந்த தகவலும் இதுவரையில் சரிவர தெரியவில்லை. அவர் டோலிவுட்டில் முன்னணி இடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருபவர். இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரது ரசிகர்களும், நலன் விரும்பிகளும் அவர் பூர்ணமாக குணம் அடைய தொடர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.