பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அமிதாப் பச்சன், பர்ஹாஜ் அக்தர் நடிப்பில் உருவாகி விரைவில் வெளியாக உள்ள வாஜி்ர் படத்தின் டீசர், தில் தடக்னே டூ படத்துடன் சேர்ந்து திரையிடப்பட உள்ளது. இது, வாஜிர் படத்தின் இரண்டாவது டீசர் ஆகும். வாஜிர் படத்தின் முதல் டீசர், அமீர் கான் நடிப்பில் வெளியான பீகே படத்துடன் இணைந்து வெளியானது. படத்தின் முதல் டிரைலருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்ததை தொடர்ந்து, இரண்டாவது டீசர், தில் தடக்னே டூ படத்துடன் இணைந்து வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.