மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பிரம்மாண்ட வரலாற்று காவியமான பாகுபலியின் ஆடியோ வரும் மே 31ம் தேதி ரிலீஸ் ஆகின்றது. அதற்கான ஏற்பாடுகள் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்த ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை லைவ்வாக ஒளிபரப்ப ஒரு முன்னணி டி.வி நிறுவனம் ரூ 1 கோடி வழங்கி உள்ளது. ஒரு ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை லைவ்வாக ஒளிபரப்ப இவ்வளவு பெரிய தொகை கொடுக்கப்பட்டு இருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் பிரபல நடிகர் அக்ஷய் குமார், பிரபல தயாரிப்பாளர் கரன் ஜோஹர், எஸ் எஸ் ராஜமௌலியின் படத்தில் நடித்த ஹீரோக்கள் மற்றும் பல துறையை சார்ந்த பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ உரிமையை ரூ 3 கோடி கொடுத்து பிரபல லஹரி மியூசிக் நிறுவனம் வாங்கியது நினைவிருக்கலாம்.