'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தீவர் படம் எதிர்பார்த்த வெற்றி பெறாதபோதிலும், அப்படத்தில் நடித்த அர்ஜூன் கபூரின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அர்ஜூன் கபூர், ஆர். பால்கி இயக்கத்திலான படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வடமாநிலங்களில் இப்படத்தின் சூட்டிங் நடைபெற உள்ளது. ரொமான்டிக் காமெடி படமாக உருவாக உள்ள இப்படத்தில், அர்ஜூன் கபூருக்கு ஜோடியாக, கரீனா கபூர் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரீனா கபூர், தற்போது பஜ்ரங்கி பைஜான் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மற்றும் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் பிஸியாக உள்ளதால், இப்படம் ரிலீசிற்கு பிறகே, பால்கி இயக்கத்திலான படத்தில், கரீனா கபூர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.