தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட் நடிகர் சல்மான் கான், ஹாலிவுட் நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோனை ஃபாலோ பண்ணுமாறு தன்னுடைய ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள சில்வெஸ்டர் ஸ்டாலோன், விரைவில் ஆக்ஷன் படத்தில் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். சல்மான் கான் டுவிட்டுள்ளதாவது, நான் உங்கள் வாழ்க்கை நடைமுறையை பின்பற்றி வருகிறேன். ஆனால், சமூக வலைதளங்கில் ஃபாலோ பண்ணவில்லை, அது என் தவறுதான். நான் உங்களை, புலியாகவே பார்க்கிறேன்.என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், உங்கள் கருத்து மற்றும் ரசிகர்களுக்கு நீங்கள் அளித்த வேண்டுகோளுக்கு நன்றி. நாம் ஆக்ஷன் படத்தில் இணைந்து நடிக்க விரும்புவதாக ஸ்டாலோன் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்