பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
சினிமாவில் பிசியாக இருந்த காலத்தில் வருடத்துக்கு 30, 40 படங்கள் வரை இசையமைத்தவர் தேவா. அந்த வகையில் மெகா பட்ஜெட் படங்களெல்லாம் இளையராஜா பக்கம் செல்ல, மினிமம் பட்ஜெட் படங்கள் எல்லாமே தேவாவிடம்தான் சென்றன. அதனால் அவரது இசைக்கூடமான பிரசாத் ஸ்டுடியோவில் எப்போதுமே கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால், அப்படி பிசியாக இருந்த தேவாவுக்கு சமீபகாலமாக படவாய்ப்புகள் இல்லை. என்றாலும், தனது வாரிசு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் படங்களில் தானும் பங்கேற்று வருகிறார். அதோடு, யாராவது இசையமைப்பாளர்கள் பின்னணி பாட அழைத்தாலும் உடனே சென்று பாடிக்கொடுக்கிறார் தேவா.