ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்ரேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பசுபதி ராசாக்காபாளையம், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ஆரோகணம், பரதேசி, தங்க மீன்கள், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமரா, மதயானைக்கூட்டம், ரம்மி, படங்களை தயாரித்தவர் சதீஷ்குமார். தற்போது குற்றம் கடிதல் படத்திற்காக தேசிய விருது பெற்றார். தரமணி, அண்டாவ காணோம் படங்களை தயாரித்து வருகிறார்.