'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
அனுராக் காஷ்யப் இயக்கத்தில், ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியான பாம்பே வெல்வெட் படம், பாக்ஸ் ஆபிசில் கடும் சரிவை சந்தித்துள்ளது. படம் வெளியாகி ஒரு வாரம் நிறைவடைந்துள்ள நிலையி்ல், படம், ரூ. 22.27 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 80 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம், வெறும் ரூ. 22 கோடி மட்டுமே வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் வசூல், தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை, பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான முதல் பெரிய பட்ஜெட் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.