ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இம்ரான் ஹாஸ்மி நடிப்பில் உருவாகியுள்ள "அசார்" படத்தின் டீசர், இன்று கோல்கட்டா ஈடன் கார்டனில் நடைபெற உள்ள ஐ.பி.எல். இறுதிப்போட்டியினிடையே வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களை கருதி, இன்று டீசர் ரிலீஸ் செய்யப்படவில்லை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.