இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட் நடிகை காத்ரீனா கைப், சிறந்த செஸ் பிளேயர் என்று நடிகர் அமீர் கான் கூறியுள்ளார். மும்பையில், மகாராஷ்டிரா செஸ் லீக்கை துவக்கிவைத்த நடிகர் அமீர் கான், பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, பத்திரிகையாளர்கள், நீங்கள் இதற்கு முன் சக நடிகர், நடிகைகளுடன் செஸ் விளையாடியுள்ளீர்களா என்று கேட்டதற்கு, நிச்சயமாக, நான் ஷம்மி கபூர், பரேஷ் ரவல் உள்ளிட்டோருடனும், நடிகைகளில், காத்ரீனா கைப் உடனும் செஸ் விளையாடியுள்ளேன். காத்ரீனா கைப், சிறந்த செஸ் பிளேயர் என்று அமீர் கான் கூறினார்.