‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சல்மான் கான், சுத்தி படத்தில் இருந்து கால்ஷீட் இல்லாததன் காரணமாக விலகியதைத் தொடர்ந்து, தனது கேரக்டரில், நடிக்க வருண் தவானை, படக்குழுவினரிடம் பரிந்துரைத்துள்ளார். கரன் ஜோஹரின் தயாரிப்பில், கரன் மல்ஹோத்ராவின் இயக்கத்தில், சுத்தி படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் நடிக்க சல்மான் கான் உள்ளி்ட்டோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அது பல மாறுதல்கள் ஏற்பட்டன. இந்நிலையில், இப்படத்தில் நடிக்க வருண் தவான் மற்றும் அலியா பட் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படம், 2016 தீபாவளி பண்டிகையின் போது திரைக்கு வர உள்ளது.