தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டைரக்டர் லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி படத்தில் நடித்தவர் விஷால். அவருடன் ராஜ்கிரண், மீராஜாஸ்மின் உள்பட பலர் நடித்த அப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படமும் சூப்பர் ஹிட்டானது. அதையடுத்து சண்டக்கோழி படத்தின் 2ம் பாகத்திலும் விஷால் நடிக்கயிருப்பதாக கடந்த சில வருடங்களாகவே செய்திகள் வந்துகொண்டிருந்தன. ஆனால், பீமா, பையா, வேட்டை, அஞ்சான் படங்களுக்குப்பிறகு இப்போதுதான் அந்த படத்தை லிங்குசாமி இயக்குவதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதோடு, அஞ்சான் கொடுத்த அதிர்ச்சி தோல்வியில் இருந்து இந்த படம் மூலம் மீண்டு வந்துவிட வேண்டும் என்று களமிறங்க தயாராகிக்கொண்டிருக்கிறார் லிங்குசாமி.