ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் ஹிட்டான த்ரிஷயம் படம் தமிழில், பாபாநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் கமல், கவுதமி நடிக்கிறார்கள். படத்தின் படிப்பிடிப்புகள் முடிந்து விட்டது. மலையாளத்தில் இயக்கிய கீது ஜோசப்பே தமிழிலும் இயக்கி உள்ளார். இதில் கமல் கேபிள் டி.வி நடத்துபவராக நடிக்கிறார். எப்போதும் சினிமா பார்த்து அதையே இன்ஸ்பிரஷனாக கொண்டு வாழ்பவர். அவரது கேபிள் டி.வி.கம்பெனியின் கலெக்ஷன் பாயாக நடித்துள்ளார் பசங்க ஸ்ரீராம்.
பசங்க படத்தில் பள்ளி சிறுவனாக நடித்த ஸ்ரீராம் படிப்படியாக வளர்ந்து தற்போது கமர்கட்டு படத்தில் ஹீரோவாகவும் ஆகிவிட்டார். கோலி சோடா படத்திலும், வஜ்ரம் படத்திலும் நடித்திருந்தார். தற்போது கமலுடன் நடிக்கும் அளவிற்கு உயர்ந்து விட்டார். பாபசம் படம் தனக்கு நல்ல திருப்புமுனையை தரும் என்று நம்புகிறார். அதோடு தற்போது சோலோ ஹீரோவாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.