ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஹீரோக்கள் எல்லாம் பாட ஆரம்பித்துவிட்ட காலகட்டம் இது.. அதற்கு பிருத்விராஜ் மட்டும் விதிவிலக்காகி விடுவாரா என்ன..? புதிய முகம் என்கிற படத்தில் முதன்முதலாக பின்னணி பாட ஆரம்பித்த பிருத்விராஜ், அதன் பெரிதாக அதில் ஆர்வம் காட்டிக்கொள்ளவில்லை.. தனது நண்பர்களான இயக்குனர்கள் சந்தோஷ் சிவன் விருப்பத்திற்காக 'உறுமி' படத்திலும், அமல் நீரத் விருப்பத்திற்காக 'அன்வர்' படத்திலும் பாடியதோடு சரி..