வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் |
பிரபல ஹீரோவான நாக சௌர்யா மிகவும் எதிர்பார்த்து நடித்து இருக்கும் ஜாதுகாடு படம் வரும் ஜூன் 5ம் தேதி ரிலீசாக உள்ளது. விக்டரி வெங்கடேஷ் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்ற சிந்தகாயல ரவி என்ற படத்தை இயக்கிய யோகேஷ் தற்போது நாக சௌர்யா ஹீரோவாக நடிக்கும் ஆக்ஷன் மாஸ் என்ட்டர்டைனர் ஜாதுகாடு என்ற படத்தை இயக்கி வருகிறார். நாக சௌர்யாவிற்கு ஜோடியாக சொனாரிகா நடிக்கிறார். சத்யா எண்டர்டைன்மெண்ட் என்ற பட நிறுவனம் சார்பில் வி.வி.என். பிரசாத் இந்த படத்தை தயாரிக்கிறார். இதுவரை மென்மையான கேரக்டர்களில் நடித்த நாக சௌர்யாவை, ஜாதுகாடு படத்தில் மாஸ் அப்பீலோடு ரொம்ப என்ர்ஜிடிக்காக காணலாம். பிரபல இசையமைப்பாளர் மணி ஷர்மாவின் மகன் சாகர் மகதி இசையமைக்கிறார். சாய் ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். மற்றும் இப்படத்தில் கோடா ஸ்ரீனிவாச ராவ், அஜய், தாகுபோது ரமேஷ், பிரபாஸ் ஸ்ரீனு, ராக்கெட் ராகவா, அதுர்ஸ் ரகு, சத்யா, பிஷ் வெங்கட் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.