இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி வரும் படம் இரண்டு மனம் வேண்டும். அனில் கொட்டாரக்கரா என்பவர் தயாரிக்கிறார். பிரதீப் சுந்தர் இயக்குகிறார். முகமது அலி இசை அமைக்கிறார், வி.கே.பிரதீப் ஒளிப்பதிவு செய்கிறார். ஷாஜி, சிலங்கா, ஷைனா, நஜ்மல் என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.