அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கெளதம்மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த படம் என்னை அறிந்தால். அவருடன் அனுஷ்கா, த்ரிஷா உள்பட பலர் நடித்த இப்படம் கடந்த பிப்ரவரி 5-ந்தேதி திரைக்கு வந்தது. பின்னர் தெலுங்கில் டப் செய்யப்பட்ட இப்படத்தை சரியான தியேட்டர் கிடைக்காமல் வெளியிடாமல் வைத்திருந்தவர்கள் இன்று முதல் ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் சுமார் 100 தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். இப்படத்துக்கு எந்தவாடுகானி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 2014ல் மோகன்லாலுடன் இணைந்து விஜய் நடித்த படம் ஜில்லா. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தை ஆர்.டி.நேசன் இயக்க, டி.இமான் இசையமைத்திருந்தார். காஜல்அகர்வால், சூரி, நிவேதா தாமஸ், சம்பத்ராஜ் உள்பட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். மோகன்லால்- விஜய் காம்பினேசன் என்பதால் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. சென்டிமென்ட், காதல், ஆக்சன் என அனைத்தும் கலந்த கலவையில் உருவான இப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் பெற்றது.