Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹாலிவுட் படத்தில் தனுஷ்.?

21 மே, 2015 - 17:31 IST
எழுத்தின் அளவு:
Dhanush-in-Hollywood-film

'கொல வெறி' பாடல் தனுஷை உலகப் புகழ் பெற வைத்தது. அதன் பலனாக ஹிந்திப் பட உலகிலும் அவர் நுழைவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்து. 'ராஞ்சனா, ஷமிதாப்' என இரண்டு ஹிந்திப் படங்களில் நடித்து முடித்து விட்டார் தனுஷ். தற்போது ஒரு ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக அவர் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் எனத தகவல்கள் தெரிவிக்கின்றன.


மர்ஜானி சட்ராபி என்ற பிரெஞ்ச் - இரானிய திரைப்பட பெண் இயக்குனர், 'The Extraordinary Journey of the Fakir Who Got Trapped in an Ikea Wardrobe' என்ற ஆங்கில நாவலைத் தழுவி எடுக்கும் படம் ஒன்றில் தனுஷை நாயகனாக நடிக்க வைக்கப் பேசி வருவதாக அவரே கேன்ஸ் திரைப்பட விழாவில் தெரிவித்துள்ளார். டில்லியிலிருந்து பிரான்ஸுக்குப் பயணமாகும் ஒருவன் பிரெஞ்ச் பெண் ஒருவருடன் காதல் வயப்படுவதுதான் படத்தின் கதை.


மர்ஜானி சட்ராபி அவருடைய பிரெஞ்ச் - இரானிய அனிமேஷன் படமான 'பெர்சிபோலிஸ்' என்ற படத்தின் மூலம் புகழ் பெற்றவர். அந்தப் படம் ஆஸ்கர் விருது போட்டியிலும் கலந்து கொண்டுள்ளது. இப்போதைக்கு இந்தியப் பட நாயகனாக இருக்கும் தனுஷ், இந்தப் படத்தில் நடித்தால் இனி உலக நாயகன் என தாராளமாக அழைக்கப்படலாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in