பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடனான காதல், நடிகை அனுஷ்கா சர்மாவை சர்வதேச அளவில் பிரபலமாக்கி விட்டது. இதனால், அனுஷ்காவுக்கு தலைகால் புரியாத சந்தோஷம். விராட் கோலியின் பெற்றோர், சமீபத்தில் அனுஷ்காவை சந்தித்து, திருமணத்துக்கு பின் நடிக்க கூடாது என, கண்டிஷன் போட்டுள்ளனர். அதை, அனுஷ்காவும் ஏற்றுக் கொண்டுள்ளார். இதனால்,
படங்களில் நடிப்பதை படிப்படியாக குறைத்துள்ள அனுஷ்கா, பட தயாரிப்பில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். அனுஷ்காவின் நடவடிக்கையை பார்க்கும்போது, அடுத்தாண்டு துவக்கத்தில், விராட் கோலிக்கு, கழுத்தை நீட்டி விடுவார் போலிருக்கிறது.