நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
பேய் படங்களில் ஹீரோயினாக நடிப்பது யார் என்பதில், ராய்லட்சுமிக்கும், ஹன்சிகாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. 'அரண்மனை' படத்தில் இவர்கள் இருவரும் நடித்திருந்த தால், 'சென்டிமென்ட்' காரணமாக, அடுத்தடுத்த பேய் படங்களில் இவர்களை நடிக்க வைப்பதற்கு, கோலிவுட்தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். இதனால், வாய்ப்புகளை கைப்பற்றுவதில், இருவரும் தீவிரமாக களத்தில் குதித்துள்ளனர். 'சவுகார்பேட்டை' போன்ற படவாய்ப்புகளை ராய் லட்சுமிகைப்பற்ற, 'அரண்மனை - 2' படத்தை ஹன்சிகா கைப்பற்றியுள்ளார். இந்த படத்தில்நடிப்பதற்கு இருவரும் கடுமையாக போட்டிப்போட்டாலும், இறுதியில் ஹன்சிகாவையே பேயாகதேர்வு செய்துள்ளார்,இயக்குனர் சுந்தர் சி.