'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விக்ரம் நடித்த படங்களில் பத்து எண்றதுக்குள்ள படம் அதிரடி ஆக்சன் கதையில் உருவாகியிருக்கிறது. குறிப்பாக, ஆக்சன் படங்களில் வில்லன்களுடன் ஹீரோ நேருக்கு நேர் நின்று சண்டையிடுவது போன்றுதான் பெரும்பாலும் காட்சியமைப்பார்கள். ஆனால், இந்த படத்தில் வில்லன்களை துரத்தி துரத்தி சென்று சண்டை போடுகிறாராம் விக்ரம். அதனால் சேஸிங் காட்சிகள்தான் அதிகமாம். குறிப்பாக போக்குவரத்து மிகுதியான பகுதிகளிலேயே அந்த காட்சிகள் படமாக்கப்பட்டதால், ஒவ்வொரு சேஸிங் காட்சியை படமாக்கும்போதும் 25 கேமராக்களை பயன்படுத்தினாராம் பிரான்ஸ் பைட் மாஸ்டர் லீ.