பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
பிள்ளையார் கோயில் தெரு கடைசி வீடு படத்துக்குப்பிறகு ஒஸ்தி, ஒரு நடிகையின் வாக்குமூலம், ஜில்லா ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார் ஜித்தன் ரமேஷ். இந்த நிலையில் தற்போது அவரது முதல் படமான ஜித்தன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஜித்தன் முதல் பாகத்தை இயக்கிய வின்சென்ட் செல்வா இந்த படத்திற்கு கதை வசனம் எழுத, ராகுல் படத்தை இயக்குகிறார். மேலும், முதல் பாகத்தில் கதாநாயகியாக பூஜா நடித்தார். ஆனால் இந்த படத்தில் மேகா பட நாயகி சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்.