'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் வெற்றிக்கொடி நாட்டிய "என்னை அறிந்தால்" படம், தெலுங்கிலும் வசூல் சாதனையை நிகழ்த்துமா என்பது இந்த வார இறுதிக்குள் தெரிய வரும்....
கெளதம் மேனன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், அஜித் நடித்த என்னை அறிந்தால் படம், அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது, அனைத்து தரப்பு ரசிகர்களையும் பெரிதாக கவர்ந்தது.
இந்த படம், மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் 22ம் தேதி வெளிவர உள்ளது.
அஜித் நடிப்பில் உருவான மங்காத்தா மற்றும் ஆரம்பம் படங்கள், தெலுங்கிலும் வெற்றி பெற்றன. அதேபோன்று, என்னை அறிந்தால் படமும், வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.