Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'தூங்காவனம்' படத்தில் த்ரிஷா, பிரகாஷ்ராஜ்

18 மே, 2015 - 12:28 IST
எழுத்தின் அளவு:
In-Thoongavanam-movie,-Kamal-with-Trisha-and-Prakash-Raj

கமல்ஹாசன் தன்னுடைய அடுத்த படமான 'தூங்காவனம்' படம் பற்றிய அறிவிப்பை இரு தினங்களுக்கு முன்பு முறையாக அறிவித்தார். அந்தப் படத்தை அவருடைய உதவியாளரான ராஜேஷ் இயக்கப் போவதாகவும், கமலின் தற்போதைய அபிமான இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கப் போவதாகவும் தெரிவித்தார். மேலும் மற்ற நட்சத்திரங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் சொன்னார்.


ஆனால், இதுவரை இந்தப் படத்திற்காக கமல்ஹாசன் ஜோடியாக த்ரிஷா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் ஆகிய இருவரும் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மற்ற நட்சத்திரங்கள் யாரும் இதுவரை ஒப்பந்தம் செய்யப்படவில்லையாம். ஒரு சர்வதேச தரத்தில் த்ரில்லர் படமாக உருவாக உள்ள இந்தப் படத்தை கமல்ஹாசன் கண்டிப்பாக முழுவதுமாக கமர்ஷியல் படமாகவே தருவார் என்று தெரிகிறது. கமலின் சொந்தப் பட நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படங்கள் எப்போதுமே கமர்ஷியலாக வெற்றி பெறும் விதத்தில்தான் உருவாக்கப்படும்.


பரிசோதனை முயற்சிகளை கமல்ஹாசன் அடுத்த தயாரிப்பாளர் செலவில்தான் செய்வார் என கோலிவுட்டில் எப்போதுமே பேச்சு உண்டு. அதை சமீபத்தில் வந்த 'உத்தம வில்லன்' படமும் நிரூபித்துள்ளது. சுமார் 60 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட அந்தப் படம் வெறும் 9 கோடி ரூபாய் மட்டுமே இதுவரை வசூலித்துள்ளதாம். கமலின் முந்தைய பரிசோதனை முயற்சிப் படங்கள் அனைத்துமே வேறு தயாரிப்பு நிறுவனத்தில் உருவாக்கப்பட்டவையாகத்தான் இருக்கும். ஒரு சில படங்கள் மட்டுமே அதில் விதிவிலக்காக இருக்கும். சினிமா என்பது வியாபாரம் என்று பேட்டிகளில் அதிகமாகப் பேசும் கமல்ஹாசன் படங்களை எடுக்கும் போது மட்டும் அதை மறந்து விடுவது ஏன் என சீனியர் தயாரிப்பாளர் ஒருவர் கேட்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in