Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏசியாநெட் விருதுபெறும் முதல் தமிழ் நடிகர்

06 ஜன, 2011 - 18:22 IST
எழுத்தின் அளவு:

 மலையாளத்தில் ஆண்டுதோறும் ஏசியாநெட் விருதுகள் வழங்கப்படுகிறது. இதில் முதல்முறையாக தமிழ் நடிகர் விஜய் விருது பெறுகிறார்.

மலையாளத்தில் ஆண்டுதோறும் ஏசியாநெட் பிலிம் விருதுகள் வழங்கப்படுகிறது.  இந்தாண்டு 2010ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு சிறந்த நடிகர் விருதும், மற்றொரு மெகாஸ்டார் மோகன்லாலுக்கு கோல்டன் ஸ்டார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான விருது பாடிகார்ட் படத்தில் நடித்ததற்காக நடிகை நயன்தாரா அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் இந்தவிருதுபட்டியலில் நமது இளைய தளபதி விஜய்யும் சேர்ந்துள்ளார்.  சிறந்த தமிழ் நடிகருக்கான விருது விஜய்க்கு அளிக்கப்பட உள்ளது. ஏசியன்நெட் விருது வரலாற்றில் ஒரு தமிழ் நடிகருக்கு விருது வழங்குவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.  

சமீபகாலமாக மலையாளத்தில் விஜய்யின் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இவர் நடித்த படங்கள் அங்கு ஹிட்டும் ஆகியுள்ளது. மேலும் கேரளாவில் விஜய்க்கு ரசிகர்களின் ஆதரவும் பெருகி வருகிறது. அதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில், விஜய்க்கு சிலை வைத்து தமிழ் ரசிகர்களை மிஞ்சும் வகையில் செய்தனர்.

இந்த விழா வருகிற ஜன.,9ம் தேதி கொச்சியில் நடைபெற இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (62) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (62)

அன்புக்குமரன் - jakarata,இந்தோனேசியா
29 ஜூலை, 2011 - 13:26 Report Abuse
 அன்புக்குமரன் மலையாளி கையாள விருது வாங்கறது தமிழினத்திற்கே பெருத்த அவமானம்
Rate this:
vinoth kumar - mangalore,இந்தியா
11 ஜூலை, 2011 - 18:12 Report Abuse
 vinoth kumar ஹாய்,விஜய் யு ஆர் தி ஓனே அண்ட் ஒன்லி மாஸ் அண்ட் போவேர்புல் ஹீரோ இன் தி வேர்ல்ட். lot of fans are waiting for வேலாயுதம். ஆல் தி பெஸ்ட்
Rate this:
ameeragam vazh thamilargal - dubai,இந்தியா
29 ஜன, 2011 - 23:17 Report Abuse
 ameeragam vazh thamilargal மலையாளி கையாள விருது வாங்கறது தமிழினத்திற்கே பெருத்த அவமானம்
Rate this:
அருணாசலம் - thiruthuraipoondi ,இந்தியா
23 ஜன, 2011 - 09:00 Report Abuse
 அருணாசலம் congratulation vijay
Rate this:
குணா - karur,இந்தியா
21 ஜன, 2011 - 17:42 Report Abuse
 குணா Congratulation
Rate this:
மேலும் 57 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in