ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஆவின் பால் நடிகையின் உதயமான மச்சினன் நடிகர் நீண்ட காலமாக ஒரு பேய் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை தயாரித்தவர் போதிய பணமில்லாமல் படத்தை கிடப்பில் போட்டுவிட அவரின் நண்பர் ஒருவர் இப்போது இணை தயாரிப்பாளராகி இருக்கிறார். புதிதாக வந்த தயாரிப்பாளர் படத்தில் பணியாற்றிய உதய நடிகரின் ஆட்களை விரட்டியடிக்க கடுப்பானார் உதயம். இதனால் தயாரிப்புக்கும், நடிகருக்கும் முட்டல் மோதல் வர... நடிகரை அழைக்காமலேயே ஆடியோ பங்ஷனுக்கு இன்விடேஷன் அச்சடித்தார் தயாரிப்பாளர். விஷயம் படம் தயாரிக்கிறவங்க சங்கத்துக்கு போச்சுது. சங்க தலைவரு நடிகருக்கு ஆதரவா நின்று பேச....வேற வழியே இல்லாம நடிகரை விழாவுக்கு அழைத்து விழாவை நடத்தி முடிச்சாரு தயாரிப்பாளரு.