ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜோஷியின் டைரக்சனில் மோகன்லால் நடித்துள்ள ஆக்சன் படமான 'லைலா ஓ லைலா' படம் கடந்தவாரம் வெளியாகி விட்டது. அதேபோல ரஞ்சித் டைரக்சனில் நடித்து வரும் 'லோஹம்' படத்தில் தன்னுடைய போர்ஷனை முடித்து விட்டார் மோகன்லால்.. இந்தப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது. அடுத்த படத்தின் வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன் இந்த இரண்டு பணிகளும் திருப்தியாக முடிந்ததால் சபரிமலை பயணம் சென்று வந்திருக்கிறார்.