ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர்கள் தங்களது வருமானத்தை நிலங்களிலோ, அல்லது கம்பெனிகளிலோ முதலீடு செய்வார்கள்.. அல்லது இன்னும் சிலர் படத்தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிப்பார்கள். நடிகைகள் கூட ரியல் எஸ்டேட்டை தாண்டி தங்களது வருமானத்தை வேறுவகையில் முதலீடு பண்ணுவதாக தெரியவில்லை. ஒருசில நடிகைகள் தான் தங்களுக்கு விருப்பமான தொழிலில் முதலீடு செய்ய நினைக்கிறார்கள். சமீபத்தில் நடிகை தமன்னா கூட தன்னிடம் உள்ள டிசைனிங் திறமையை வெளிப்படுத்தும் விதமாக டிசைன் செய்யப்பட்ட நகைகளை விற்பதற்காக ஆன்லைனில் ஒரு இணையதளம் ஒன்றை ஆரம்பித்தார்.