Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித், விஷ்ணுவர்தன், சக்ரவர்த்தி இணையும் படம்

16 மே, 2015 - 17:03 IST
எழுத்தின் அளவு:
Ajith---Vishnuvardhan---Chakravarthy-to-team-up

தன்னை அவமானப்படுத்தியவர்களையும் மன்னிக்கும் குணம் கொண்டவர் அஜித். ஒரு காலத்தில் தனக்கு எதிராக செயல்பட்ட ஏ.எம்.ரத்னத்துக்கு ஆரம்பம் தொடங்கி தற்போது நடித்து வரும் படம் வரை அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்தார் அஜித். வீரம்' சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்து 'நிக் ஆர்ட்ஸ்' சக்ரவர்த்திக்காக ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் அஜித். அதாவது, அஜித்தின் 57-ஆவது படமாக உருவாகவிருக்கும் படத்தை அஜித் நடித்த 'பில்லா', 'ஆரம்பம்' ஆகிய படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்க உள்ளதாகவும் தகவல் அடிபடுகிறது.


அஜித்தை வைத்து 'ராசி', 'வாலி', 'முகவரி', 'சிட்டிசன்', 'வரலாறு' என ஒன்பது படங்களை தயாரித்த எஸ்.எஸ். சக்ரவர்த்தி சில வருடங்களுக்கு முன்பு அஜித்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக இருந்தார். அஜித்தைவிட்டு பிரிந்த பிறகு சக்ரவர்த்தி தயாரித்த படங்கள் வியாபார ரீதியாக வெற்றிபெறவில்லை. சிம்பு, ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ள 'வாலு' படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான்! பலமுறை தேதிகள் அறிவிக்கப்பட்டும் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது 'வாலு' படம்.


'நிக் ஆர்ட்ஸ்' சக்ரவர்த்தியின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை அறிந்து அவரை கூப்பிட்டு கால்ஷீட் கொடுத்துள்ளாராம் அஜித். அஜித், விஷ்ணுவர்தன், சக்ரவர்த்தி இணையும் படம் குறித்து தற்போது அதிகாரபூர்வ தகவல் இல்லை.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in