பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, இர்பான் நடிப்பில், சூஜித் சிர்கார் இயக்கத்தில் கடந்தவாரம் வௌியான படம் பிகு. அப்பா-மகளுக்கு இடையோன பாசப்போராட்டம் தான் படத்தின் ஒன்-லைன் ஸ்டோரி. விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல பாராட்டை பெற்ற இப்படம், இப்போது வசூலிலும் அசத்தி கொண்டிருக்கிறது. முதல்நாள் வௌ்ளிக்கிழமை ரூ.5.32 கோடியும், சனிக்கிழமை ரூ.8.70 கோடியும், ஞாயிறு அன்று ரூ.11.20 கோடியும் வசூலித்த பிகு, தொடர்ந்து ஒருவாரத்தில் மட்டும் ரூ.41.2 கோடி வசூலாகியுள்ளது. பிகு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருக்கும் வரவேற்பாலும், படம் வசூலை அள்ளி வருவதாலும் பிகு படக்குழு உற்சாகத்தில் இருக்கிறது.