Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தொங்கடா வசூலால் மஞ்சு லக்ஷ்மி இன்ப அதிர்ச்சி!

15 மே, 2015 - 13:33 IST
எழுத்தின் அளவு:
Manchu-Lakshmi-happy-about-Dongada-collection

அறிமுக இயக்குநர் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் கடத்தல் சம்மந்தபட்ட திகில் படமான தொங்கடா படத்தில், டோலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகி மஞ்சு லக்ஷ்மி நடித்திருந்தார். அடிவி சேஷ், ராணா மற்றும் பலர் நடித்திருந்த இப்படத்தில் நகைச்சுவை நடிகர் பிரமானந்தம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மே மாதம் முதல் வாரத்தில் திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் பலரும் இப்படத்தை பார்க்க ஆர்வம் தெரிவிப்பதன் காரணமாக இப்படத்தின் வசூல் கணிசமாக உயர்ந்து வருகின்றதாம். இதனால் இப்படத்தை தயாரித்து நடித்த மஞ்சு லக்ஷ்மி மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார். இப்படத்தின் வசூல் தனக்கு இன்ப அதிர்ச்சி அளிப்பதாகவும் மஞ்சு லக்ஷ்மி தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ரகு இசையமைத்துள்ளார்.இப்படத்தில் நடிகர் நாகார்ஜுனா, நடிகர் ரவி தேஜா, நடிகர் சிம்பு ,நடிகர் நாணி ஆகியோர் ஒரு பாடலில் நடனமாடியுள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in