தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டோலிவுட்டில் லெஜண்ட் எனும் சூப்பர் ஹிட் படத்திற்கு பின்னர் நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவான லயன் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று திரைக்கு வந்தது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிக திரையரங்குகளில் வெளியான இப்படம் அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் நேற்று திரைக்கு வந்தது. நடிகர் பாலகிருஷ்ணா ஐதராபாத்தில் உள்ள பிரமரம்பிகா திரையரங்கில் ரசிகர்களுடன் இப்படத்தின் முதல் காட்சியைப் பார்த்து மகிழ்ந்துள்ளார். இயக்குநர் சத்ய தேவ் இயக்கிய இப்படத்தில் நடிகை த்ரிஷா மற்றும் ஹிந்தி நடிகை ராதிகா ஆப்தே நாயகிகளாக நடித்துள்ளனர். தயாரிப்பாளர் ருத்ரபதி ரமணா ராவ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் மணி சர்மா இசையமைத்துள்ளார்.