Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நாய்கள் ஜாக்கிரதை ஷக்தி இயக்கத்தில் ஜெயம்ரவி!

15 மே, 2015 - 10:51 IST
எழுத்தின் அளவு:
Jeyam-Ravi-in-Shakthi-Soundarrajan-direction

சிபிராஜ்-பிரசன்னா இணைந்து நடித்த நாணயம் படத்தை இயக்கியவர் ஷக்தி செளந்தர் ராஜன். அந்த படத்தில் பிரசன்னா நாயகனாகவும், சிபிராஜ் வில்லனாகவும் நடித்திருந்தனர். இந்த வில்லன் வேடத்தில் நடிக்க முதலில் அவர் பிரசன்னாவைதான் கேட்டிருந்தாராம். ஆனால், படத்தின் மொத்த கதையையும் கேட்டபோது அந்த வில்லன் வேடம் சிபிராஜ்க்கு அதிகமாக பிடித்து விட, எனக்கு அந்த வில்லன் வேடம்தான் வேண்டும் என்று கேட்டு வாங்கி நடித்ததாக அப்போது சிபிராஜ் சொல்லி வந்தார். ஆனபோதும் அந்த படம் பெரிதாக ஓடவில்லை. அதோடு சிபிராஜின் மார்க்கெட்டும் சரிந்து போனது. இருப்பினும், மீண்டும் அதே ஷக்தி செளந்தர் ராஜனின் நாய்கள் ஜாக்கிரதை படம் மூலம் சில ஆண்டுகளுக்குப்பிறகு ரீ-என்ட்ரி ஆனார் சிபிராஜ். அப்படம் அவருக்கு வெற்றியை கொடுக்க இப்போது ஜாக்சன் துரை என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.


இந்த நிலையில், தற்போது ஜெயம்ரவிக்காக ஒரு கதை ரெடி பண்ணியுள்ளார் இயக்குனர் ஷக்தி செளந்தர்ராஜன். அந்த படத்தை மைக்கேல் ராயப்பனின் நிறுவனத்துக்கு இயக்கப்போகிறாராம். நாய்கள் ஜாக்கிரதை படத்தைக்காட்டிலும் ஒரு த்ரில்லிங்கான கதையில் தயாராகும் அந்த படத்தில், தனி ஒருவன் படத்தில் நடித்து முடித்ததும் நடிக்க கால்சீட் கொடுத்திருக்கிறாராம் ஜெயம்ரவி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in