'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
பாலிவுட் படங்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுப்பது 1௦௦ கோடி கிளப்.. அதாவது படத்தின் வசூல் 1௦௦ கோடி ரூபாயை தாண்டிவிட்டால் அந்தப்படமோ, அந்தப்படத்தில் நடித்த நடிகரோ 1௦௦ கோடி கிளப்பில் இணைந்துவிட்டார்கள் என அர்த்தம். அதேபோல மலையாள சினிமா வியாபார லெவலுக்கு அங்கே 15 கோடி ரூபாய் கிளப் ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியான 'பாஸ்கர் தி ராஸ்கல்' படமும் இந்த 15 கோடி ரூபாய் கிளப்பில் தற்போது இடம்பிடித்துள்ளது.