பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிகு படத்தில் முதலில், பரினீதி சோப்ரா தான் நடிப்பதாக இருந்தது. அப்போதைய நிலையில், பரினீதி சோப்ரா, யஷ்ராஜ் பிலிம்சின் தவாத் இ இஸ்க் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்ததால், பிகு படத்தில் நடிக்க இயலவில்லை. பரீனீதியின் கணிப்பு தவறாகிவிட்டது. தவாத் இ இஸ்க் படம் வசூலில் தோல்வியடைந்து விட்டது. ஆனால், தீபிகா வெற்றிக்கனியை பறித்துவிட்டார்.