இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
லாரா தத்தா, பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா சர்மாவை தொடர்ந்து, தயாரிப்பாளர் ஆகிறார் சோனாக்ஷி சின்கா. சோனாக்ஷி சின்கா, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அகிரா படத்தில் நடித்து வருகிறார். தயாரி்ப்பாளர் ஆவது குறித்து சோனாக்ஷி சின்கா கூறியதாவது, படத்தின் கதை தயாராக உள்ளது. மற்ற பார்மாலிட்டிகள் எல்லாம் நிறைவடைந்தவுடன், இதுகுறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று சோனாக்ஷி சின்கா கூறியுள்ளார்.