பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
மலையாளத்தில் பெரும்வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில், அஜய் தேவ்கன் நடித்து வருகிறார். நிஷிகாந்த் காமத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் சூட்டிங், 2 மாதங்களில் நிறைவு பெற்றுள்ளது. ஜூன் மாதத்தில், படத்தின் டிரைலரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். கோவா மற்றும் ஐதராபாத்தில் படத்தின் சூட்டிங் நடைபெற்றது. படத்தை, ஜூலை இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.