ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
முகமது அசாரூதீனின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில், சங்கீதா பிஜ்லானி கேரக்டரில் நர்கீஸ் பஹ்ரி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கேரக்டரில் நடிக்க கரீனா கபூர் கான், ஜாக்குலின் பெர்னான்டஸ், கிரிதி சனோன் உள்ளிட்டோர் மறுத்திருந்த நிலையில், தற்போது படக்குழு, நர்கீஸ் பஹரியை நாடியுள்ளது. நர்கீஸ் பஹ்ரி, தற்போது, அவர் நடித்துள்ள ஹாலிவுட் படமான "ஸ்பை" படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் பிஸியாக உள்ளதால், உடனடியாக பதில் கூற முடியாது என்று நர்கீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.