அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்கள் மட்டும் ரஜினி படத்திற்கு இசையமைத்து வந்த நிலையில், புதுவரவு இசையமைப்பாளர் ஒருவருக்கு அந்த அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது, அவர் வேறுயாருமல்ல, சந்தோஷ் நாராயணன் தான்.
அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களின் வெற்றி இயக்குநர் ரஞ்சித், அடுத்ததாக ரஜினி படத்தை இயக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில், ரஜினி படத்திற்கும், தனது முந்தைய கூட்டணி ஆட்களையே பயன்படுத்த ரஞ்சித் திட்டமிட்டுள்ளார்.
ரஞ்சித்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் முரளி மற்றும் படத்தொகுப்பாளர் கே.எல்.பிரவீன் உள்ளி்ட்டோரே, ரஜினி படத்திலும் தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.