டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ரன்பீர் கபூர் - காத்ரீனா கைப் இடையேயான திருமணம், இந்தாண்டு இறுதி்க்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதை, ரனபீர் கபூரும் உறுதிப்படுத்தியுள்ளார். ரன்பீர் கபூர் மற்றும் காத்ரீனா கைப், இருவரும் படங்களில் பிஸியாக இருப்பதால், தற்போதைக்கு திருமணம் நடைபெற வாய்ப்பில்லை என்றும், இந்தாண்டு இறுதியிலோ அல்லது அடுத்தாண்டு துவக்கத்திலோ, திருமணம் செய்துகொள்ள இருதரப்பினரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.