பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
பாலிவுட் நடிகர் சல்மான் கானிற்கு, மும்பை கோர்ட் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து, காஷ்மீரில் நடைபெற்று வரும் பஜ்ரங்கி பைஜான் படத்தின் சூட்டிங்கில் நாளைமுதல் கலந்துகொள்ள உள்ளார். சல்மான் கானின் தீர்ப்பிற்காக, படக்குழுவினர், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக, படப்பிடிப்பை நிறுத்திவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.