ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
கனடாவில் கவர்ச்சி படங்களில் நடித்த நடிகை சன்னி லியோனை பாலிவுட் பிரபலங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு அழைத்து வந்தார். இந்திய ரசிகர்களை கவர்ந்த சன்னி லியோன் தற்போது பாலிவுடிலேயே நிரந்தரமாக தங்கி விட்டார். சன்னி லியோன் தமிழ் படமான வடகறியில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கிலும் இப்போது நடித்து வருகிறார். இவரது படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையிடப்படுகின்றன. சன்னி லியோன் தற்போது நடித்து வரும் குச்சு குச்சு லோச்ச ஹே படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஹைதராபாத்தில் தனக்கு அதிக ரசிகர்கள் இருப்பதால் நிறைய தெலுங்கு படங்களில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக ஹைதராபாத்தில் நடைபெற்ற குச்சு குச்சு லோச்ச ஹே படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.