‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
நடிகை த்ரிஷாவின் திருமணம் நின்றதற்கு நடிகர் தனுஷ் காரணமோ என்று கோலிவுட்டில் பலர் யோசித்துக் கொண்டிருக்கையில். த்ரிஷாவின் திருமணம் நின்றதற்கு தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தான் காரணமோ என டோலிவுடிலிருந்து புது தகவல் வந்துள்ளது. டோலிவுட்டின் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா தற்போது லயன் பட வெளியீட்டில் ஆர்வமுடன் பணியாற்றி வருகின்றார். இவரை எவ்வாறு நடிகை த்ரிஷாவின் திருமணம் நின்ற விஷயத்தில் இழுத்தனர் என்று பார்த்தால், த்ரிஷா அவருடன் லயன் படத்தில் நடித்து தான் காரணம் என்று கூறப்படுகின்றது.