'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
எனது நடிப்பை பாராட்டும்விதமாக, நான் இதுவரை எந்த விருதுமே வாங்கியதில்லை என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் கூறியுள்ளார். இதுகுறித்து, அக்ஷய் குமார் கூறியதாவது, ரொமான்டிக் படங்களில் நடிப்பவர்களுக்கே, சிறந்த நடிகர் விருது வழங்கப்படுகிறது. மற்ற படங்களில் நடிக்கும் நட்சத்திரங்கள் எல்லாம் சரியாக நடிப்பதில்லையா என்ற கேள்வி எனக்குள் அடிக்கடி வரும். மக்கள் அதிகமாக, ரொமான்ஸ் காட்சிகளையும், குறைவாகவே காமெடி காட்சிகளை ரசிக்கின்றனர் என்பதை இதன்மூலம் புரிந்துகொண்டேன். நான் அதன்காரணமாகவே, பெரும்பாலான விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை என்று அக்ஷய் குமார் கூறினார்.