தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டோலிவுட்டின் ஸ்டைலிஷ் நாயகன் அல்லு அர்ஜுன் நடிப்பில், உலகம் முழுவதும் 1400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரைக்கு வந்த S/O சத்யமூர்த்தி படம் வெளியான சில நாட்களிலேயே தெலுங்கானாவில் ரூ.10 கோடியும் கர்நாடகாவில் ரூ.4.75 கோடியும் வசூலித்தது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக சமந்தாவும் தங்கையாக நித்யா மேனனும் நடித்திருந்தனர். கன்னட நடிகர் உபேந்திரா இப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்குநர் திரிவிக்ரம் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் இதுவரை ரூ.35.16 கோடி வசூலித்துள்ளதாகவும் உலகம் முழுவதும் 48.6 கோடி வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பெரும் பொருட்செலவில் தயாரித்த இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைந்திருந்தார்.