வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தமிழில் 'அஞ்சாதே' படம் மூலம் பிரபலமானவர் அஜ்மல்.. மேலும் தமிழில், 'திருதிரு துறுதுறு' மற்றும் 'கோ' என நல்லபடங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் ஒரு வெற்றிகரமான நடிகராக வளருவார் என எதிர்பார்த்தபோது வெற்றிச்செல்வன், கருப்பம்பட்டி படங்களில் சறுக்கினார். கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மாறி மாறி நடித்துவரும் அஜ்மல் ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் 'லோஹம்' படம் மூலமாக மலையாள சினிமாவிற்கு திரும்பியிருக்கிறார். மோகன்லால் ஹீரோவாக நடிக்கும் இந்தப்படத்தை ரஞ்சித் இயக்குகிறார்.