பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தமிழில், விஜயகாந்த் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் ரமணா. இப்படம் இந்தியில் அக்ஷ்ய் குமார் நடிப்பில், கிரிஷ் இயக்கத்தில், கப்பார் இஸ் பேக் என்ற பெயரில் ரீ-மேக் ஆகியுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. வெள்ளிக்கிழமை வெளியான இப்படம், முதல்நாளில் ரூ.13.05 கோடி வசூலித்தது. தொடர்ந்து முதல் ஐந்து நாட்களில் ரூ.51.16 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. 2015ம் ஆண்டில் அதிகம் வசூலித்த படமாக கப்பார் இஸ் பேக் திகழ்கிறது. தொடர்ந்து வார நாட்கள் தவிர்த்து விடுமுறை நாட்களில் நல்ல கூட்டம் வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.